பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்த காட்சி

காணொளிக் குறிப்பு, பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்ட மோதி.
பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது

பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்ட மோதி.

2026 பிரிக்ஸ் மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் பலரும் இந்தியா வந்துள்ளனர். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு