பெரு-வில் சிதையாத பழங்கால கல்லறையை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

காணொளிக் குறிப்பு,
பெரு-வில் சிதையாத பழங்கால கல்லறையை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்
பிரசுரிக்கப்பட்டது

பெரு நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் பழங்கால கல்லறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தப் பழங்கால சிமு கட்டமைப்பில் ஐந்து அறைகள் இருந்தன. அவற்றில் ஆயுதங்கள், கலைப் பொருட்கள் மற்றும் 38 மனித உடல் எச்சங்கள் இருந்தன.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு