நகைக்கடை மீது காரை மோதி திருட முயற்சி
நகைக்கடை மீது காரை மோதி திருட முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
நகைக்கடை மீது காரை மோதி
திருட்டு முயற்சியில் ஈடுபட்ட கும்பல்
பிரிட்டன் பிராட்ஃபோட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காரை வேகமாக ஓட்டி வந்து, கடையின் முன்பக்கத்தில் மோதுவதை இந்தக் காட்சிகளில் பார்க்க முடிகிறது.
ஒரு குழு கடைக்குள் சிறிது நேரம் நுழைந்தது, ஆனால் எந்தப் பொருட்களும் திருடப்படவில்லை.
கடுமையான குற்றத்துடன் கூடிய திருட்டில் ஈடுபட முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



