திருக்குறளை ரஷ்ய மொழிபெயர்ப்பை புதினுக்கு வழங்கிய மோதி
திருக்குறளை ரஷ்ய மொழிபெயர்ப்பை புதினுக்கு வழங்கிய மோதி
பிரசுரிக்கப்பட்டது
2026 பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் டெல்லியில் சந்தித்தனர். அப்போது புதினுக்கு ரஷ்ய மொழிபெயர்ப்பு திருக்குறள் புத்தகத்தை மோதி வழங்கினார்.
விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



