காணொளி: வேடிக்கை பார்த்தவர்கள் மீது வெடித்த பட்டாசு
காணொளி: வேடிக்கை பார்த்தவர்கள் மீது வெடித்த பட்டாசு
பிரசுரிக்கப்பட்டது
துருக்கியில் கால்பந்து வெற்றியைக் கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதனை சிலர் பால்கனியில் இருந்து படம்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு அவர்களை நோக்கி சென்று வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



