மறைந்த வி.எஸ்.பாபு உடலை சுமந்து சென்ற விஜய்

காணொளிக் குறிப்பு, வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்
மறைந்த வி.எஸ்.பாபு உடலை சுமந்து சென்ற விஜய்
பிரசுரிக்கப்பட்டது

கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவால் நவம்பர் 19, 2026 அன்று காலமானார். சுவாச பிரச்னை காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சுமார் 70 நாட்களாக சிகிச்சையில் இருந்ததாகவும், நவம்பர் 19 அன்று அவர் உயிர் பிரிந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட முதல்வர் விஜய் அவரின் உடலை இறுதி ஊர்வல வாகனம் வரை சுமந்து சென்றார்.

விரிவாகக் காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு