புயல் மழையால் வெள்ளக்காடான சான் பிரான்சிஸ்கோ
புயல் மழையால் வெள்ளக்காடான சான் பிரான்சிஸ்கோ
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் தனது காரை நகர்த்துவதற்காகக் காலையில் எழுந்தவர், தெருவே வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சான் பிரான்சிஸ்கோவைத் தாக்கிய சக்திவாய்ந்த புயலால், ஒரே நாளில் 5.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதுவே அப்பகுதியில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழை அளவு என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விரிவாகக் காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



