அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பின் 2 நாளில் யார்யார் பங்கேற்றனர்?
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பின் 2 நாளில் யார்யார் பங்கேற்றனர்?
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இசையமைப்பாளர் அனிருத், காவியா மாறன் தம்பதியின் 2வது நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி தனது மனைவி ஷாக்ஷியுடன் பங்கேற்றார். SRH அணியின் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடிகர் அஜித்குமார், சிலம்பரசன், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



