'துண்டுச்சீட்டு வந்ததும் எனக்கு வாய்ப்பு மறுப்பு' - உதயநிதி குற்றச்சாட்டும் பிரபாகர் பதிலும்
'துண்டுச்சீட்டு வந்ததும் எனக்கு வாய்ப்பு மறுப்பு' - உதயநிதி குற்றச்சாட்டும் பிரபாகர் பதிலும்
பிரசுரிக்கப்பட்டது
'சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசி முடித்ததும் எனக்கு வாய்ப்பு தருவதாக சொன்னார் ஆனால் துண்டு சீட்டு வந்ததும் வாய்ப்பு மறுக்கப்பட்டது' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அதனை மறுத்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துண்டுக்கும் சீண்டுக்கும் அடிபணிபவன் நான் இல்லை என்றார்
விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு