விநாயகர் ஊர்வலத்தின் போது சாலையில் படிந்த கலர்பொடி அகற்றம்

காணொளிக் குறிப்பு, காணொளி: விநாயகர் ஊர்வலத்தின் போது படிந்த கலர் பொடிகள் அகற்றம்
விநாயகர் ஊர்வலத்தின் போது சாலையில் படிந்த கலர்பொடி அகற்றம்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் விநாயகர் ஊர்வலத்தின் போது தூவப்பட்டு, சாலையில் படிந்திருந்த கலர் பொடியை உள்ளூர் நிர்வாகம் மக்களுடன் இணைந்து அகற்றியது. நவ்சாரியின் விஜல்போர் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. விநாயகர் ஊர்வலத்தின் போது சுமார் 11,000 கிலோ கலர் பொடி தூவப்பட்டிருக்கிறது. இதனால் சாலையில் அவை தடிமனாக படிந்தன. பின்னர் பொதுமக்களும் உள்ளூர் நிர்வாகமும் அவற்றை அகற்றி சுத்தம் செய்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு