நாக்பூர் - மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு

காணொளிக் குறிப்பு, காணொளி: நாக்பூர்-மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு
நாக்பூர் - மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு
பிரசுரிக்கப்பட்டது

நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு நடைபெற்றுள்ளது. இரவு சுமார் 8 மணியளவில் ரயில் போர்கேடி ரயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென ரயில் மீது கற்கள் வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மூன்று ஏசி பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு