காணொளி: "கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவைக்குள் வர வேண்டும்” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

காணொளிக் குறிப்பு, "கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவைக்குள் வர வேண்டும்” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
காணொளி: "கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவைக்குள் வர வேண்டும்” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
பிரசுரிக்கப்பட்டது

மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தவெக கூட்டணி தலைவர்கள் வியாழன்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கம்யூனிஸ்ட்களும் தவெக அமைச்சரவைக்குள் வர வேண்டும் என்றும், 2029-ல் பாஜகவுக்கு இடம் கொடுத்துவிட வேண்டாம் என்றும் பேசினார்.

தவெக ஆட்சிக்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. தற்போதைய இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு