காணொளி: "பேச்சை சீக்கிரம் முடிங்க என்றுதான் சொன்னேன்" - அமைச்சர் ராஜ்மோகன்
காணொளி: "பேச்சை சீக்கிரம் முடிங்க என்றுதான் சொன்னேன்" - அமைச்சர் ராஜ்மோகன்
பிரசுரிக்கப்பட்டது
சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி தாராபுரத்தில் செப்டம்பர் 30ம் தேதி முதலமைச்சர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அக்கட்சி வேட்பாளர் சத்யபாமா கண் கலங்கினார். தவெக வேட்பாளர் சத்யபாமா அழுததும், அவரை முதலமைச்சர் தேற்றியதும் நாடகம் என கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன் பேச்சை சீக்கிரம் முடிக்கச் சொல்லி சத்யபாமாவிடம் கூறியதாக கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



