காணொளி: "தவெக அதிக பணம் கொடுத்ததாக வாக்காளர்கள் சொல்கிறார்கள்" - சண்முகம்

காணொளிக் குறிப்பு, "தவெக அதிக பணம் கொடுத்ததாக வாக்காளர்கள் சொல்கிறார்கள்" - சண்முகம்
காணொளி: "தவெக அதிக பணம் கொடுத்ததாக வாக்காளர்கள் சொல்கிறார்கள்" - சண்முகம்
பிரசுரிக்கப்பட்டது

தவெக அதிக பணம் கொடுக்கிறார்கள் என அப்பகுதி மக்களே கூறியதாக சி.பி.ஐ.எம் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுராந்தகத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரத்திலும் போட்டியிடுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு