ஷி ஜின்பிங் உரையின்போது கண்கணை மூடியிருந்த டிரம்ப்

காணொளிக் குறிப்பு, காணொளி: ஷி ஜின்பிங் உரையின்போது கண்கணை மூடியிருந்த டிரம்ப்
ஷி ஜின்பிங் உரையின்போது கண்கணை மூடியிருந்த டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கண்களை மூடியபடி இருந்தார்.

வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பின் முழு அமர்வில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் முத்தரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கும் முன்பாக இந்த அமர்வு நடைபெற்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு