இந்தியா - சீனா இருதரப்பு பேச்சுவார்த்தை
இந்தியா - சீனா இருதரப்பு பேச்சுவார்த்தை
பிரசுரிக்கப்பட்டது
பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்.
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் போது சீனா வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோதி கூறினார்.
இந்தியா மற்றும் சீனா மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் தங்கள் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் அமைப்புக்குள் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறினார்.
விரிவாக காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



