ரம்ஜான் - உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இன்று ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகின்றனர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனீசியாவில் ஒரு சிறுவன் குரான் படிக்கிறார்
பிரசுரிக்கப்பட்டது
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜானை உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நோன்பு முடித்துக்கொள்ளும் பெருவிழா உலகம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகிறது. பிறை தெரிந்ததையடுத்து பல இடங்களில் ரம்ஜான் கொண்டாப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் பிறை தெரியும் நேரம் வேறுபாடும். பிறை தெரிந்தவுடன் மூன்று நாள் திருவிழா தொடங்கிவிடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நியூயார்க்கில் ப்ரூக்லினில் பெண்கள் ரம்ஜானை கொண்டாடுகின்றனர்
பட மூலாதாரம், AFP
படக்குறிப்பு, சிரியாவில் அகதி குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கப்படுகின்றன.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, துருக்கியின் இஸ்தான்புல்லில் மக்கள் மகிழ்ச்சியாக ராட்டினத்தில் சவாரி செய்கிறார்கள்
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, அபுதாபியின் யாஸ் தீவில் வாண வேடிக்கையுடன் ரம்ஜானை கொண்டாடுகிறார்கள். மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் திங்களன்று கொண்டாட்டம் துவங்கியது. இந்தியா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் செவ்வாயன்று கொண்டாட்டம் துவங்கியது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ரஷ்யாவின் ரம்ஜான் பிரார்த்தனை
பட மூலாதாரம், AFP
படக்குறிப்பு, சிரியாவில் அகதி குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கப்படுகின்றன.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, துருக்கியின் இஸ்தான்புல்லில் மக்கள் மகிழ்ச்சியாக ராட்டினத்தில் சவாரி செய்கிறார்கள்
பட மூலாதாரம், STR
படக்குறிப்பு, ஈரானில் பிரார்த்தனைகளில் ஈடுபடும் முஸ்லிம் பெண்கள்