காணொளி: கிருஷ்ணகிரியில் கல்லூரி பேருந்து மீது மோதிய கார்

காணொளி: கிருஷ்ணகிரியில் கல்லூரி பேருந்து மீது மோதிய கார்

கார் ஒன்று கல்லூரி பேருந்து மீது மோதிய தருணம் இது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தனியார் கல்லூரி பேருந்து ஒன்று சாலையிலிருந்து கல்லூரிக்குள் நுழைய திரும்பியது. அப்போது, எதிர்திசையில் வந்த கார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த இருவரும் பேருந்தில் இருந்த 2 மாணவிகளும் காயமடைந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு