காணொளி: செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காத மோதி - இந்தியா கூறியது என்ன?
காணொளி: செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காத மோதி - இந்தியா கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
நார்வே செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இந்திய பிரதமர் மோதி பதிலளிக்காமல் சென்றார். இதற்கு நார்வேயில் உள்ள இந்திய தூதரகம் பதிலளித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு