காணொளி: ஸ்காட்லாந்து ரசிகர்களுடன் பாரம்பரிய உடையில் நடனமாடிய ரோபோ

காணொளிக் குறிப்பு, ரசிகர்களுடன் பாரம்பரிய உடையில் நடனமாடிய ரோபோ
காணொளி: ஸ்காட்லாந்து ரசிகர்களுடன் பாரம்பரிய உடையில் நடனமாடிய ரோபோ
பிரசுரிக்கப்பட்டது

ஃபிஃபா உலகக்கோப்பையில் ஸ்காட்லாந்து ரசிகர்களுடன் ரோபோ ஒன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. ஸ்காட்லாந்தின் பாரம்பரிய உடையை அணிந்த ரோபோ, ஜூன் 24 அன்று பிரேசிலுக்கு எதிரான ஸ்காட்லாந்தின் போட்டிக்கு முன்னதாக ரசிகர்களுடன் மியாமி தெருக்களில் நடனமாடியது. அந்த போட்டியில் ஸ்காட்லாந்து தோல்வியடைந்தது. மேலும் ஸ்காட்லாந்து அணி ஃபிஃபா உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு