காணொளி: ஏசியில் இருந்த 3 பாம்புகள்; மீட்கப்பட்டது எப்படி?

காணொளிக் குறிப்பு, படுக்கையறை ஏசியில் இருந்த 3 பாம்புகள்; மீட்கப்பட்டது எப்படி?
காணொளி: ஏசியில் இருந்த 3 பாம்புகள்; மீட்கப்பட்டது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

கடலூர் அருகே வீட்டின் படுக்கையறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசியிலிருந்து 3 பாம்புகள் மீட்கப்பட்டன.

பாம்பு மீட்பர் ஏசியை பிரித்து அதிலிருந்த பாம்புகளை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார்.

விரிவாக பார்க்கலாம் இந்தக் காணொளியில்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு