காணொளி: கேரளாவில் வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ
காணொளி: கேரளாவில் வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ
பிரசுரிக்கப்பட்டது
கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆட்டோ ஒன்று வேகத்தடையில் ஏறி இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனரை அப்பகுதியினர் மீட்டு திருச்சூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



