காணொளி: 'தவெக அரசுக்கு ஆதரவு' - சி.வி.சண்முகம் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, "தவெக அரசுக்கு ஆதரவு" - சி.வி.சண்முகம் பேசியது என்ன?
காணொளி: 'தவெக அரசுக்கு ஆதரவு' - சி.வி.சண்முகம் பேசியது என்ன?

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அதிமுகவில் ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை எம்ஆர்சி நகரில் செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் தெரிவித்தார். அவர் பேசியது என்ன?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு