காணொளி: நிலவில் நிரந்தர தளம் அமைக்கும் திட்டத்தை வெளியிட்ட நாசா

காணொளிக் குறிப்பு, நிலவில் நிரந்தர தளம் திட்டத்தை வெளியிட்ட நாசா
காணொளி: நிலவில் நிரந்தர தளம் அமைக்கும் திட்டத்தை வெளியிட்ட நாசா
பிரசுரிக்கப்பட்டது

நிலவில் தளம் அமைக்கும் அமெரிக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள தானியங்கி தரையிறங்கிகள், தாவிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் வாகனங்கள் குறித்த விவரங்களை நாசா வெளியிட்டுள்ளது.

ஆனால், நாசாவின் காலக்கெடு யதார்த்தமற்றது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். இன்னும் உபகரணங்களும் தொழில்நுட்பமும் உருவாக்கப்பட வேண்டியுள்ளன.

2030-ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்களை தரையிறக்குவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ள சீனாவுடன் நாசா போட்டியிடுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு