காணொளி: இரட்டை குட்டிகளை ஈன்ற யானை

காணொளிக் குறிப்பு,
காணொளி: இரட்டை குட்டிகளை ஈன்ற யானை
பிரசுரிக்கப்பட்டது

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில், தனது இரு குட்டிகளுடன் வாழும் இந்த யானை, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனென்றால் யானை ஒன்று, ஒரே பிரசவத்தில் இரு குட்டிகளை ஈனுவது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு