காணொளி: இருமொழிக் கொள்கை பற்றி அமைச்சர் ராஜ்மோகன் பேசியது என்ன?
காணொளி: இருமொழிக் கொள்கை பற்றி அமைச்சர் ராஜ்மோகன் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இருமொழிக் கொள்கை என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று என்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு