காணொளி: இரு யானைகள் இடையிலான மோதல் - ஒருவர் உயிரிழப்பு
காணொளி: இரு யானைகள் இடையிலான மோதல் - ஒருவர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள துபேரி யானைகள் முகாமில் இரண்டு யானைகளுக்கு இடையே திடீரென ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு