You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: முதலமைச்சர் விஜயின் சொந்த ஊரில் மக்கள் கொண்டாட்டம்
காணொளி: முதலமைச்சர் விஜயின் சொந்த ஊரில் மக்கள் கொண்டாட்டம்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றதற்கு பிறகு அவரது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் உள்ள முத்துப்பேட்டையில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு