You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: உதயநிதி ஸ்டாலின் முன் உள்ள சவால்கள் என்ன? பத்திரிகையாளர் குபேந்திரன்
காணொளி: உதயநிதி ஸ்டாலின் முன் உள்ள சவால்கள் என்ன? பத்திரிகையாளர் குபேந்திரன்
தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் முன் உள்ள சவால்கள் என்னவென்பது பற்றி பத்திரிகையாளர் குபேந்திரன் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு