காணொளி: உணவில் எவ்வளவு உப்பு இருக்க வேண்டும்?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளல் அளவுகளை விட தமிழ்நாட்டில் அதிகமாக உப்பு உட்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
நமது உணவில் உப்பு எவ்வளவு இருக்க வேண்டும், அதிகமான உப்பை எவ்வாறு குறைக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறது இந்த வீடியோ.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
























