காணொளி: தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்தின் மீது பழனிசாமி பேசியது என்ன?
காணொளி: தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்தின் மீது பழனிசாமி பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தனித் தீர்மானத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவளித்து பேசினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு