காணொளி: கங்கையில் மூழ்கிய 150 ஆண்டு பழமையான சிவன் கோயில்

காணொளிக் குறிப்பு, கங்கையில் மூழ்கிய 150 ஆண்டு பழமையான சிவன் கோயில்
காணொளி: கங்கையில் மூழ்கிய 150 ஆண்டு பழமையான சிவன் கோயில்
பிரசுரிக்கப்பட்டது

மேற்கு வங்கத்தின் மால்டாவுக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் இருந்த ஒரே சிவன் கோயில் கங்கை ஆற்றில் இடிந்து விழுந்தது.

ஆற்று நீர்மட்டம் உயர்ந்து வருவதும், ஆற்றங்கரையில் ஏற்படும் கடுமையான மண் அரிப்பும் அப்பகுதி மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன.

ஏற்கெனவே, 100க்கும் மேற்பட்ட வீடுகள் கங்கை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு