காணொளி: 'ஏஐ அனைத்து மனிதர்களையும் கொல்ல 10%க்கும் அதிக வாய்ப்பு'
காணொளி: 'ஏஐ அனைத்து மனிதர்களையும் கொல்ல 10%க்கும் அதிக வாய்ப்பு'
பிரசுரிக்கப்பட்டது
அடுத்த பத்தாண்டுக்குள் ஏஐ மனிதர்கள் அனைவரையும் கொன்றுவிடலாம் என்பதற்கு 10 சதவீதத்துக்கும் அதிகமான வாய்ப்பு உள்ளது என நினைப்பதாக, பிரபல சாட்பாட் ஆன கிளாடை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் பணியாற்றும் முக்கிய ஏஐ விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.