காணொளி: நீர் வற்றியதால் மூழ்கியிருந்த கிராமம் வெளியே தெரிந்த காட்சி
காணொளி: நீர் வற்றியதால் மூழ்கியிருந்த கிராமம் வெளியே தெரிந்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது
இந்தோனீசிய நீர்த்தேக்கத்தின் அடியில் மூழ்கியிருந்த கிராமம் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் வெளிப்பட்டுள்ளது. காரியன் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்த பிறகு அந்த கிராமம் மீண்டும் வெளிப்பட்டது. இப்பகுதி பல மாதங்களாக வறட்சியைச் சந்தித்து வருகிறது; அதேவேளையில், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை விட உலகளாவிய வெப்பநிலை தற்போது சுமார் 1.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



