காணொளி: 4 தலைமுறைகளைக் கண்ட ஒற்றை பெண் யானை
காணொளி: 4 தலைமுறைகளைக் கண்ட ஒற்றை பெண் யானை
பிரசுரிக்கப்பட்டது
‘அம்போசெலி யானை ஆய்வுத் திட்டம்’ என்று அழைக்கப்பட்ட கென்யாவின் இந்த ஆய்வு, யானைகள் குறித்த விஞ்ஞானிகளின் பார்வையையே மாற்றியது. அத்திட்டத்தின் நட்சத்திரமாக ‘எக்கோ’ என்ற பெண் யானை திகழ்ந்தது.
சிங்கங்கள், விவசாயிகள் மற்றும் பஞ்சத்தில் இருந்து காத்து, எக்கோ நான்கு தலைமுறையினரை வளர்த்துள்ளது. முனைவர் சிந்தியா மோஸ் அதை 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆய்வு செய்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



