காணொளி: மனிதர்கள், ரோபோக்கள் பங்கேற்ற ஹாஃப் மாரத்தான் - வெற்றி யாருக்கு?
காணொளி: மனிதர்கள், ரோபோக்கள் பங்கேற்ற ஹாஃப் மாரத்தான் - வெற்றி யாருக்கு?
சீனாவில் மனிதர்கள் மற்றும் ரோபோக்களுக்கு ஹாஃப் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
வேகமாக ஓடிய லைட்னிங் என்ற ரோபோ 50 நிமிடம் 26 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த மாரத்தானில் பெரும்பாலான ரோபோக்கள் இலக்கை எட்டவில்லை. மேலும், போட்டியில் பங்கேற்ற ரோபோட்டுகளில் சுமார் 40% தன்னிச்சையாக இயங்கின. மற்றவை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



