500 பேரோடு பயணித்த ரயில் லாரியில் மோதிய காட்சி
500 பேரோடு பயணித்த ரயில் லாரியில் மோதிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது
வைக்கோல் அடுக்குகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றின் மீது பயணிகள் ரயில் மோதியது.
ஓட்டுனர் லாரியை தண்டவாளத்தில் நிறுத்தியபோது அவர் மதுபோதையில் இருந்துள்ளார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, என்றாலும் 500 உயிர்கள் ஆபத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



