காணொளி: சீனாவில் பெரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்

காணொளிக் குறிப்பு, சீனாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்
காணொளி: சீனாவில் பெரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்
பிரசுரிக்கப்பட்டது

சீனாவில் வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி இது. சீனாவில் பாவி சூறாவளி காரணமாக பல பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு