தமிழக அமைச்சரை கடிந்து கொண்டாரா? வைகோ விளக்கம்

காணொளிக் குறிப்பு, அமைச்சரை கடிந்துகொண்டதாக எழுந்த சர்ச்சை; வைகோவின் விளக்கம் என்ன?
தமிழக அமைச்சரை கடிந்து கொண்டாரா? வைகோ விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

வெள்ளிக்கிழமை (20.11.2026) மறைந்த எம்.எல்.ஏ., வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் விஜய பார்த்திபனிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிந்துகொண்டதாக சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து செய்தியாளர்கள் இதுகுறித்து அவரிடம் இன்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த விளக்கம் என்ன? விரிவாகக் காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு