காணொளி: மணமகளை கட்டுமான வாகனத்தில் அழைத்துச் சென்ற மணமகன்

காணொளிக் குறிப்பு, Gaza-ல் மணமகளை Loader-ல் அழைத்துச் சென்ற மணமகன்
காணொளி: மணமகளை கட்டுமான வாகனத்தில் அழைத்துச் சென்ற மணமகன்
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் பொதுவாக மணமகளை கார்கள் சூழ அழைத்துச் செல்வது வழக்கம்.

மணமகன் ஒரு கட்டுமான வாகன ஓட்டுநர் என்பதால் அவர் இத்தகைய தனித்துவமான முறையைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு