காணொளி: சிறுமியை துரத்திக் கடித்த தெரு நாய்கள்

காணொளிக் குறிப்பு, சிறுமியை துரத்திக் கடித்த தெரு நாய்கள்
காணொளி: சிறுமியை துரத்திக் கடித்த தெரு நாய்கள்
பிரசுரிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள புதுக்கிராமத்தில் தனது வீட்டருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 4வயது சிறுமியை தெருநாய்கள் துரத்திக் கடித்துள்ளன. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நாய்களை துரத்திவிட்டு குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயங்களுடன் தப்பிய சிறுமிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு