10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியிருந்த சீன நாட்டவர் மீட்கப்பட்டது எப்படி?

காணொளிக் குறிப்பு,
10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியிருந்த சீன நாட்டவர் மீட்கப்பட்டது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் ஏற்பட்ட பத்து நாட்களுக்குப் பிறகு, அங்குள்ள நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்து சீன நாட்டவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக நேபாள ராணுவம் சனிக்கிழமை (செப்டம்பர் 5) தெரிவித்தது.

நேபாள ராணுவம் வெளியிட்ட காணொளியில், அந்த நபர் ஹெலிகாப்டரில் மருத்துவப் பணியாளர் ஒருவரின் உதவியுடன் அழைத்துச் செல்லப்படுவது தெரிகிறது.

விரிவாகக் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு