கேரளாவில் ஏற்பட்ட கார் விபத்தில் 8 தமிழ்நாடு மாணவர்கள் பலி

காணொளிக் குறிப்பு,
கேரளாவில் ஏற்பட்ட கார் விபத்தில் 8 தமிழ்நாடு மாணவர்கள் பலி
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.

கேரளாவில் ஏற்பட்ட கார் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாணவர்கள் பலி. விபத்துக்கான காரணம் என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு