கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
பிரசுரிக்கப்பட்டது
திமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என். நேரு மற்றும் அவரது சகோதரருக்கு தொடர்புடைய இடங்களில் சனிக்கிழமை காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் உள்ள நேருவின் வீட்டின் முன் திமுகவினர் திரண்டனர்.
முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விரிவாகக் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



