காணொளி: ஆரஞ்சு பழக்கூழை சாப்பிட ஒன்றுகூடிய யானைகள், குரங்குகள்
காணொளி: ஆரஞ்சு பழக்கூழை சாப்பிட ஒன்றுகூடிய யானைகள், குரங்குகள்
பிரசுரிக்கப்பட்டது
ஆரஞ்சு பழக்கூழை சாப்பிட யானைகள், குரங்குகள் ஒன்றுகூடிய காட்சி இது.
ஜிம்பாப்வேயின் பெய்ட் பிரிட்ஜ் நகரில், ஒரு உள்ளூர் சிட்ரஸ் பழத் தோட்ட நிர்வாகம், மீதமாகும் ஆரஞ்சுப் பழக் கூழை காட்டு விலங்குகள் உண்பதற்காக திறந்தவெளியில் கொட்டுகிறது.
பழங்கள் விளையும் காலத்தில் மட்டுமே இப்படி உணவு அளிக்கப்படுகிறது. அருகிலுள்ள தோட்டங்களுக்குள் விலங்குகள் நுழைவதைத் தடுக்க இது உதவுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



