காணொளி: விஜய் தீவிரமாக பிரசாரம் செய்வது ஏன்? அமைச்சர் அருண்ராஜ் பதில்

காணொளிக் குறிப்பு, முதலமைச்சர் விஜய் தீவிரமாக பிரசாரம் செய்வது ஏன்? அமைச்சர் அருண்ராஜ் பதில்
காணொளி: விஜய் தீவிரமாக பிரசாரம் செய்வது ஏன்? அமைச்சர் அருண்ராஜ் பதில்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் இருந்த அமைச்சர் அருண்ராஜ் பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு