'தவெக பலவீனமானதால் விஜய் தீவிர பிரசாரம்' - ஆர்.பி.உதயகுமார் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, "தவெக பலவீனமாகிவிட்டது தெரிந்துதான் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்" - ஆர்.பி.உதயகுமார்
'தவெக பலவீனமானதால் விஜய் தீவிர பிரசாரம்' - ஆர்.பி.உதயகுமார் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிபிசி தமிழுக்கு நேர்காணல் அளித்தார்.

இதில் முதலமைச்சர் விஜயின் பிரசாரம், அதிமுக தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு