காணொளி: பங்குச் சந்தை சரிவு - இளம், சிறு முதலீட்டாளர்களுக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?
காணொளி: பங்குச் சந்தை சரிவு - இளம், சிறு முதலீட்டாளர்களுக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?
பிரசுரிக்கப்பட்டது
இந்திய பங்குச் சந்தை கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது. இது குறித்து பொருளாதார விமர்சகர் வ.நாகப்பன் பிபிசி தமிழுக்கு நேர்காணல் அளித்தார்.
சமீப ஆண்டுகளாக இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பகாகக் கூறும் அவர் அரசாங்கம் இளம் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்குச் செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றியும் பேசுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



