காணொளி: முள்வேலிகள் சூழ்ந்த பள்ளிக்குச் செல்லும் பாலத்தீன குழந்தைகள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: முள்வேலிகள் சூழ்ந்த பள்ளிக்குச் செல்லும் பாலத்தீன குழந்தைகள்
பிரசுரிக்கப்பட்டது

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரையில் பாலத்தீன குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப எவ்வளவு பயமாக இருக்கிறது என்று பெற்றோர்கள் பிபிசி செய்தியாளரிடம் கூறினர். பள்ளியைச் சுற்றி முள்வேலிகளும் எழுப்பப்பட்டுள்ளன. அங்கு கள நிலவரம் என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு