மார்பக புற்றுநோய்க்கு மார்பகத்தை நீக்காமல் அறுவை சிகிச்சை சாத்தியமா?

காணொளிக் குறிப்பு, மார்பக புற்றுநோய்: மார்பகத்தை நீக்காமல் அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமா?
மார்பக புற்றுநோய்க்கு மார்பகத்தை நீக்காமல் அறுவை சிகிச்சை சாத்தியமா?
பிரசுரிக்கப்பட்டது

மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் மார்பகத்தை நீக்காமல் அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமா என்பது குறித்து மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மஞ்சுளா ராவ் இந்த காணொளியில் விளக்கியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு